தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anglo-Indiann. ஆங்கிலோ இந்தியர், இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர், ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர், (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய, இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த, ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Anglo-Irishn. அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி, ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள், ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர், (பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய, அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த, ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
Anglomanian. ஆங்கில வெறியார்வம், ஆங்கில மோகம்.
ADVERTISEMENTS
Anglomaniann. ஆங்கில வெறியர்.
Anglo-Normann. இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி,(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Anglophil,Anglophilen. ஆங்கிலப் பண்பார்வலர்,(பெ.) ஆங்கிலப் பண்பார்வமிக்க.
ADVERTISEMENTS
Anglophoben. ஆங்கிலச் சார்பு வெறுப்பவர், ஆங்கிலச் சார்பினை அஞ்சுபவர், (பெ.) ஆங்கிலச் சார்பு வெறுக்கிற, ஆங்கிலச் சார்பு அஞ்சுகிற.
Anglophobian. ஆங்கிலச் சார்பு வெறுப்பு.
Anglophobiac,Anglophobica. ஆங்கிலச் சார்பு பற்றி வெறுப்புடைய.
ADVERTISEMENTS
Anglo-Saxonn. பழங்கால ஆங்கில மொழி, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் மூதாதையர், ஆங்கில மொழி பேசுபவர், ஆங்கிலஇன மரபினர், (பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த, ஆங்கில மொழி மரபு சார்ந்த.
ADVERTISEMENTS