தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Annihilativea. இல்லாதாக்குகிற, பாழ்படுத்துகிற.
Annihilatorn. முற்றிலும் அழிப்பவர்.
Annualn. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வௌதயிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய.
ADVERTISEMENTS
Annuallyadv. ஆண்டுதோறும், ஆண்டுமுறையில்.
Annulv. ஓழி, துடைத்தழி, வறிதாக்கு, நடைமுறையிலிருந்து நீக்கு, செல்லுபடி ஆகாதென்று அறிவி.
Annularn. மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
ADVERTISEMENTS
Annularityn. வளைவடிவம், வளையத்தன்மை.
Annulatea. வளையங்கள் கொண்ட, வளையங்களையுடைய.
Annulationn. வளையவடிவம், வளையம், சூழ்வளையம்.
ADVERTISEMENTS
Annuletn. குறுவளையம், (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு.
ADVERTISEMENTS