தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antelopen. மானியல் ஆட்டுவகை, மறிமான, மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
Antenatala. பேறுகாலத்துக்கு முற்பட்ட.
Antennala. உணர்கொம்பினுடைய, உணர்ச்சியுறுப்புக்குரிய.
ADVERTISEMENTS
Antenuptiala. திருமணத்துக்கு முன் நிகழ்ந்த, திருமணத்துக்கு முந்திய.
Antepenultn. ஈற்றயல் அடுத்தது, கடையிரண்டு அடுத்தது.
Antepenultimaten. ஈற்றயலடுத்தது, (பெ.) ஈற்றயல் அடுத்த, ஈற்றயலுக்கு முன்னான.
ADVERTISEMENTS
Anteprandiala. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட.
Anthelionn. ஒண்ணிற முகில் வளையம், முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஔதபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
Anthelminthic,anthelminticn. குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்,(பெ.) குடற்புழு அழிக்கிற, குடலிலுள்ள புழுக்களை வௌதயேற்றுகிற.
ADVERTISEMENTS
Antherala. (தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த.
ADVERTISEMENTS