தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amplifiern. அதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி.
Amplifyv. அதிகமாக்கு, பெருக்கு, விரிவாக விளக்கு.
Amplituden. அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.
ADVERTISEMENTS
Ampoulen. தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
Ampullan. இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை, வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம், (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Amuletn. தாயத்து.
ADVERTISEMENTS
Amusablea. மகிழ்ச்சியூட்டத்தக்க.
Amygdalica. வாதுமை சார்ந்த.
Amygdalinn. வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
ADVERTISEMENTS
Amygdaloidn. 'வாதுமைப்பாறை', வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை, (பெ.) வாதுமை வடிவுள்ள.
ADVERTISEMENTS