தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Footballn. உதை பந்து, காற்பந்தாட்டம்.
Footballer, footballistn. காற்பந்தாட்டத்தார்.
Foot-drilln. காலால் இயக்கப்படும் துறப்பணம்.
ADVERTISEMENTS
Footfalln. காலடியோசை.
Foot-faultn. எல்லைக்கோட்டின்மேல் அடி வைக்கும் தவறு.
Foothilln. மலையடிவாரக் குன்று.
ADVERTISEMENTS
Footholdn. கால்பிடி.
Footlen. விளையாட்டுத்தனம், பிதற்றல், முட்டாள் தனம், மடமை, (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட, விளையாடு.
Footlessa. அடியற்ற, உறுதியான பிடிப்பற்ற, அடித்தளம் இல்லாத.
ADVERTISEMENTS
Foot-lickern. அடிவருடி, அடிமைத்தனமாக இச்சகம் பேசுபவர்.
ADVERTISEMENTS