தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anglicise | v. ஆங்கில மரபுப்படத்து, ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு, ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை, ஆங்கிலமயமாகு. | |
Anglo-American | n. ஆங்கிலோ அமெரிக்கர், ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர், (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய, ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள. | |
Anglo-French | n. ஆங்கிலோ பிரெஞ்சுமொழி, முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி,(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய, ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Anglophil,Anglophile | n. ஆங்கிலப் பண்பார்வலர்,(பெ.) ஆங்கிலப் பண்பார்வமிக்க. | |
Anglophobe | n. ஆங்கிலச் சார்பு வெறுப்பவர், ஆங்கிலச் சார்பினை அஞ்சுபவர், (பெ.) ஆங்கிலச் சார்பு வெறுக்கிற, ஆங்கிலச் சார்பு அஞ்சுகிற. | |
Anguine | a. பாம்பு போன்ற, பாம்பிற்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Anguiped | a. பாம்பு வடிவான கால்களுடைய. | |
Angulate | a. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான, (வினை) கோணத்தின் வடிவமாக்கு. | |
Angulated | a. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Angusti-foliate | a. ஒடுங்கிய இலைகளையுடைய. |