தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Annelid | n. வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை. | |
Annex | n. பின்னொட்டு, பின் சேர்க்கை, கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி, (வினை) இறுதியில் சேர், ஒட்டு, பின்னிணை, கைப்பற்று, உரிமைப்படுத்திக்கொள். | |
Annexation | n. கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல், சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி, வென்று கொண்டநிலம். | |
ADVERTISEMENTS
| ||
Annexationist | n. புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர். | |
Annexe,annexe | பின் சேர்க்கை, கட்டிடத்தின் புத்திணைப்புப்பகுதி. | |
Annexure | இணைப்பு | |
ADVERTISEMENTS
| ||
Annihilate | v. துடைத்தழி, நிர்மூலமாக்கு., ஒழித்துக்கட்டு. | |
Annihilative | a. இல்லாதாக்குகிற, பாழ்படுத்துகிற. | |
Anniversary | n. ஆண்டு விழா, ஆண்டு நிறைவுள்ள், (பெ.) ஆண்டிறுதியான, ஆண்டுதோறும் நிகழ்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Anno actatis suae. | (தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில். |