தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unlawfulness | n. சட்டமீறிய தன்மை, சட்டத்திற்கு மாறுபட்ட இயல்பு | |
Unlead | v. (அச்சு. ) அச்சுருப் படிவங்களிலிருந்து இடைவரிக்கட்டைகளை எடுத்துவிடு. | |
Unlearned | a. கல்லாத, கற்றறிந்தவராயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unlearned(2), unlearnt | a. போதனை பெற்றிராத, கற்றுக்கொடுக்கப் பட்டிராத, கற்றுணரப்டாத, கேள்வியால் தெரிய வரப்பெறாத, பயிற்றுவிக்கப்பட்டு வாராத, இயல்வரவான. | |
Unleash | v. வேட்டை நாய் வகையில் வாரவிழ்த்து விடுவி, வாரவிழ்த்துப் போகவிட, கயிறுருவி விடு, கட்டவிழ்த்து விடு, ஏவி விடு. | |
Unleavened | a. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டப் பொருள் கொண்டிராத, பதப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unlern | v. நினைவிலிருந்து அகற்று. | |
Unless, conj. | இல்லாவிடில், என்றாலன்றி. | |
Unlettered | a. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டுப் பொருள் கொண்டிராத, பதப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unlicensed | a. முறியற்ற, தகவுரிமை அளிக்கப்பெற்றிராத, உரிமையற்ற. |