தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Citable | a. சான்றாகக் காட்டப்படத் தக்க. | |
Citadel | n. நகர் அரண், நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை, போர்க் கப்பலில் துப்பாக்கிகள் கடைசிப் புகலிடம், தத்தளித்துக் கொண்டிருக்கும் கொள்கைக்கான கடைசிப் பிடிப்பிடம். | |
Cite | v. வரவழை, நீதிமன்றத்தில் வந்து தோன்றுமாறு அழை, மேற்கோள் காட்டு, பெயர் குறிப்பேடு, சான்றாகக் காட்டு, எடுத்துக்காட்டாகக் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Cither, cithern | உலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை. | |
Citied | a. நகரம் போன்ற, நகரம் ஆக்கப்பட்ட, நகரம் அடங்கிய, நகரங்களை உட்கொண்ட. | |
Citigrade | a. சிலந்தியினங்களின் வகையில் விரைந்த இயக்கமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Citizen | n. நகர்வாழ்நர், குடி உரிமையாளர், சுதந்திர உரிமையுடையவர், படைத்துறை சாராப் பொதுமகன், நாட்டில் பிறந்தவர், பிறப்புரிமைக் குடிமகன், ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர். | |
Citizenhood | n. குடிமகனாயிருக்கும் நிலை. | |
Citizenise | v. குடிமகன் ஆக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Citizenry | n. குடிமக்கள் ஆயம், நகரமக்கள் தொகுதி. |