தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Civet-cat | n. புனுகுப் பூனை. | |
Civilizable | a. சீர்ப்படுத்தத்தக்க, நாகரிகப்படுத்தப்படத் தகுந்த. | |
Civilize | v. நாகரிகப்படுத்து, சீர்திருத்து, பண்பு பெறப்பழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Civilized | a. நாகரிகமக்களுக்குரிய, பண்பு நிறைந்த மக்களின் இயல்புகள் வாய்க்கப்பெற்ற. | |
Clabber | n. சேறு. | |
Clack-value | n. இயந்திரங்களில் தடாலெனும் ஒலியுடன் மீளும்படி கீல் பொருத்தப் பெற்றுள்ள தடுக்கிதழ் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Cladode | n. (தாவ.) இலையின் தோற்றமும் செயற்பாடும் கொண்ட கிளை. | |
Claimable | a. உரிமை கொண்டாடத்தக்க, உரிமை கோரத்தக்க. | |
Claimant, claimer | உரிமை கொண்டாடுபவர், உரிமை கோருபவர். | |
ADVERTISEMENTS
| ||
Claim-jumper | n. சுரங்கமறுக்க மற்றொருவருக்குள்ள உரிமையைத் தமதாக்கிக் கொள்பவர். |