தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Condolement, condolencen. மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல்.
Condonev. குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள், மன்னித்துவிடு, கழுவாய் தேடு.
Condottieren. (இத்.) கூலிப்படைத்தலைவர்.
ADVERTISEMENTS
Conducev. செயல் துணையாயிரு, நிறைவேற்றத்துக்கு உதவு, விளைபயனுக்கு உகந்ததாயிரு.
Conducible, conduciveசெயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான.
Conductancen. (இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.
ADVERTISEMENTS
Conductiblea. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க.
Conductivea. கடத்தும் இயல்புள்ள, கொண்டுசெல்லும் ஆற்றலுடைய.
Conductressn. வழித்துணை மாது, ஊர்தி நெறிகாப்பு நங்கை.
ADVERTISEMENTS
Conduplicatea. (தாவ.) நீளவாட்டில் நடுவே மடிக்கப்பட்ட.
ADVERTISEMENTS