தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aleuron,aleruone | சிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை. | |
Ale-wife | n. மதுவிற்பனை செய்யும்ரரர பெண், வடட அமெரிக்கமீன்வகை. | |
Alexandrian | a. எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய, கி,பி,தொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த, அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Alexandrine,alexandrine | n. அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை, (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த. | |
Alexandrite | n. பச்சைக்கால்வகை. | |
Alexia | n. வாசிக்க இயலாமை, சொற்குருடு, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Alexin | n. குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை, | |
Alexipharmic | n. நஞ்சுக்கு மாற்றுமருந்து, (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான, | |
Alfresco | a. திறந்தவௌதயிலுள்ள, (வினையடை) ஈரச்சாந்தில், திறந்த குளிர்காற்று வௌதயில். | |
ADVERTISEMENTS
| ||
Algebra | n. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை. |