தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Illegitimaten. முறைகேடாகப் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத, தக்கதாயிராத, திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த,. முறைகேடாகப் பிறந்த, தவறாக உய்த்துணரப்பட்ட, இயல்முரணியண, (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு, முறைகேடனென்று அறிவி.
Illicita. சட்டத்தால் விலக்கப்பட்ட, கள்ளத்தனமான, மறைமுகமான, உரிமைச்சீட்டுப் பெறாத, கள்ளவாணிகத்துக்குரிய, மறையொழுக்கம், சார்ந்த, விதிமுறைக்கு மாறான, தவறான.
Illimitablea. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்தகன்ற.
ADVERTISEMENTS
Illiteraten. தற்குறி, எழுதப்படிக்கத்தெரியாதவர், (பெயரடை) எழுத்து வாசிப்பற்ற, எழுதப்படிக்கத்தெரியாத, கல்லாத.
Imitablea. பார்த்துப் பின்பற்றத்தக்க, போன்று செய்யத்தக்க.
Imitatev. பின்பற்று, பார்த்துப் பழகு, போலிசெய், ஏறக்குறைய ஒப்புடையதாகச் செய்யமுயலு, போன்று நடி, போன்று நட, போலி ஒப்புமைகாட்டி நடி, நையாண்டி நடிப்புச்செய்.
ADVERTISEMENTS
Imitationn. பார்த்துப் பின்பற்றுதல், போலசெய்தல், போலி காட்டி நடிக்கும் நடிப்பு, போலி, போலித்தோற்றம், போலிப்பொருள், இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள், ஏமாற்றுச் சரக்கு, புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள், (பெயரடை) போலியான, புறப்பகட்டானந, புறநடிப்பியல்புடைய, அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த, செயற்டகையான, பார்த்துச் செய்யப்பட்ட, இரண்டாந் தரமான, பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
Imitativea. பின்பற்றுகின்ற, பின்பற்றும் இயல்புடைய, போன்று செய்கின்ற, போலியாக நடிக்கின்ற, மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட, போலியான.
Immaterialityn. பொருள்தன்மையற்றநிலை, தூலப்பொருளற்ற தன்மை.
ADVERTISEMENTS
Immensityn. அளக்க இயலாப் பெரும்பரப்பு, எல்லையற்ற பேரளவு, பெருஞ்சிறப்பு.
ADVERTISEMENTS