தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pithecoida. வாலில்லாக் குரங்குபோன்ற, குரங்கியல்பு வாய்ந்த.
Pithya. மெல்லிய உள்ளீடுடைய, மெல்லிய உள்ளீட்டிற்குரிய, மெல்லிய உள்ளீடுபோன்ற, மெல்லிய உள்ளீடு நிரம்பிய, மணிச்சுருக்கமான, சுருக்கமும் ஆற்றலும் மிக்க, பொருட் செறிவுள்ள.
Pitiablea. இரங்கத்தக்க, வருந்தத்தக்க, ஏளனத்துக்குரிய.
ADVERTISEMENTS
Pitifula. இரக்கமுடைய, ஏளனத்துக்குரிய.
Pitilessa. இரக்கங்காட்டாத, இரக்கமற்ற.
Pitmann. சுரங்கத்தில் இயந்திரப்பகுதிகளை இணைக்கும் வேலையாள்.
ADVERTISEMENTS
Pitpann. நடு அமெரிக்க உட்குடைவுப் படகு.
Pittancen. சிறுகட்டளை, இரக்கப்படி, சிறுதொகை, சிறியஅளவு.
Pittiten. கொட்டகை நிலத்தளத்தில் அமர்ந்திருப்பவர்.
ADVERTISEMENTS
Pituitarya. சீழுக்குரிய, சீழ் சுரக்கிற, கபத்துக்குரிய, பசை நீர் கசியவிடுகிற.
ADVERTISEMENTS