தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plebisciten. (வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம், நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு, சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு.
Plenituden. முழுமை, நிறைவு, முழுநிறைவனம்.
Plinthiten. சிவப்புநிறக் களிமண் வகை.
ADVERTISEMENTS
Pluralityn. பன்மை, பலவாயிருக்கும் நிலை, பேரெண்ணிக்கை கூட்டம், திரள், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல், ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால், மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி, வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை.
Pluriliterala. (இலக்.) மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய.
Pneumaticityn. வளிகொள் இடங்கள் வாய்க்கப்பெற்றுள்ள நிலை.
ADVERTISEMENTS
Pneumonitisn. சளிக்காய்ச்சல், சீதசன்னி.
Polarityn. துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு.
Poliomyelitisn. (மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி, இளம்பிள்ளை வாதம்.
ADVERTISEMENTS
Politarchn. (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
ADVERTISEMENTS