தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Politcizev. அரசியல் வாதியாக நடி, அரசியலில் ஈடுபடு, அரசியலைப் பற்றிச் பேசு, அரசியற் பண்பேற்று, அரசியல் சார்ந்த தாக்கு.
Politea. பண்பட்ட.
Politicn. அறிவுக் கூர்மையுள்ளவர், நுட்ப மதியினர், ஊகி, சூழ்ச்சித் திறமுடையவர், (பெ.) அறிவுக்கூர்மையுடைய, நுட்ப மதியுடைய, ஊகமுள்ள, முன்மதி வாய்ந்த, சூழ்ச்சித் திறமுடைய, செயல்வகைத் திறமுடைய, செயல் நாயமுடைய, சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
ADVERTISEMENTS
Politicaln. அரசியல் மேலாண்மைப் பேராள், (பெ.) அரசுக்குரிய, நாட்டாட்சிக்குரிய, பொது ஆட்சித்துறைக்குரிய, அரசியல் சார்ந்த, அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான, ஆட்சிமுறையில் ஈடுபட்ட, அரசியல் கட்சி சார்ந்த, அரசியல் கட்சியில் ஈடுபட்ட.
Politiciann. அரசியல் வாதி, அரசியல் அறிஞர், அரசியல் வல்லுநர், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர், அரசியல் கட்சியிலீடுபட்டவர், அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர், சூழ்ச்சிக் காரர்.
Politico-religiousa. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த.
ADVERTISEMENTS
Politicsn. pl. ஆட்சியியல், அரசியல்துறை ஆய்வியல், அரசியற் கலை, ஆட்சிமுறை, அரசியற் கோட்பாடுகள்.
Polityn. ஆட்சி அமைதிநிலை, ஆட்சி அமைப்பொழுங்கு, ஆட்சி அமைப்புமுறை, அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம், அரசு, ஆட்சிக்குரிய இனக்குழு.
Pollicittionn. (சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி, ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
ADVERTISEMENTS
Poly-chroiten. மஞ்சள் நிறமி, பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS