தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Polypite | n. கூட்டு வாழ்வுயிரினத்தில் தனி உயிரி. | |
Pomposity | n. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை. | |
Poor-spirited | a. ஊக்கமற்ற, கோழையான, உரமற்ற, எதற்கும் அஞ்சுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Popliteal | a. துடையின் பிற்பகுதி சார்ந்த, முழங்காலின் பின்னாலுள்ள குழிவுக்குரிய. | |
Popularity | n. பொதுமக்களிடை மதிப்பு, பொதுமக்கள் விரும்பும் நிலை. | |
Portrait | n. உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை. | |
ADVERTISEMENTS
| ||
Portraitist | n. உரவப்படம் வரைபவர். | |
Portraiture | n. உருவப்பட வரைவு, உருவப்படம், உருவப்படக்கலை, உருவப்படத்தொகுதி, விளக்க வருணனை. | |
Posit | v. உண்மையென ஏற்றுக்கொள், மெய்யாகக்கொள், உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள், நிலையில் அமை, ஒழுங்குபடுத்திவை. | |
ADVERTISEMENTS
| ||
Position | n. நிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து. |