தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Precocityn. பருவமுன் பழுத்தல், பிஞ்சில் முதிர்வு.
Precognitionn. முன்னறிவு, முன்னுணர்வு.
Pre-conditionn. முன்நிபந்தனை.
ADVERTISEMENTS
Predispositionn. முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை.
Pre-ignitionn. முன்னிடுவெடிப்பு, உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு.
Prematurityn. முதிரா நிலை.
ADVERTISEMENTS
Premeditatev. முன்பே ஆழ்ந்தாராய், முன் எண்ணு.
Premeditateda. முன்கருதலுடன் திட்டமிடப்பட்ட, திட்டமிட்டுச் செய்யப்பட்ட.
Premeditationn. முன்னாராயச்சி, முன்சிந்தனை.
ADVERTISEMENTS
Premonitionn. முன்னுணர்வு, முன்னெச்சரிக்கை.
ADVERTISEMENTS