தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Principalitiesn. pl. தேவதூதர்களின் ஒன்பதுபடிநிலைகள்.
Principalityn. இளவரசரின் ஆட்சி, இளவரசரின் ஆட்சிக்குரிய பகுதி, இளவரசு பதவி, இளவரசு நிலை மதிப்பு, இளவரசின் ஆற்றல், இளவரசுநிலை, இளவரசு பட்டத்துக்குரிய ஆட்சிப்பகுதி, வேள்புல அரசு.
Priorityn. முந்துரிமை, முற்படும் உரிமை, விஞ்சிய மேம்பாடு, விஞ்சிய தன்மை.
ADVERTISEMENTS
Pritheeint. அருள்கூர்க, தயவுசெய்க.
Private limitedதனிப்புற மட்டிட்டது, மட்டிட்டது (த) தனியார் (பொறுப்பு வரையறுக்கப்பட்டது)
Privityn. (சட்.) தனிமறைவு காப்பமைதி, இரகசியம் உணர்ந்து அமைதல், இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
ADVERTISEMENTS
Probabilityn. நம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.
Probityn. நேர்மை, உண்மை, நாணயம்.
Proclitica. (இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற.
ADVERTISEMENTS
Proclivityn. சார்பான நாட்டம், சார்பு நோக்கிய பற்று.
ADVERTISEMENTS