தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Progenitorn. மூதாதை, முன்னோர், விலங்கு-தாவரங்களின் மரபுமூலமுதல், தந்தை, பண்புமரபில் முன்னோடி, முந்திய மூலமாதிரி.
Progenituren. கால்வழிப்பெருக்கம், சந்ததி ஆக்கம், ஈனுதல், கால்வழி, சந்ததி.
Prohibitv. தடை செய், செயலைத்தடு, தடுத்தாணையிடு.
ADVERTISEMENTS
Prohibitionn. தடைசெய்தல், செயலைத்தடுத்தல், தடையுத்தரவு, மதுவிலக்கு, (சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு.
Prohibitivea. தடுக்கிற, தடைசெய்கிற.
Prohibitorya. விலக்குகிற, தடுக்கிற.
ADVERTISEMENTS
Prolixityn. நீட்சி, சொல்மிகை.
Promiscuityn. கந்தறுகோலம், கண்டிபடிக் கலப்பு.
Promptituden. காலத்திற் கருத்துடைமை, செயல்விரைவு.
ADVERTISEMENTS
Propensityn. மனப்பாங்கு, போக்கு, செயற்சார்பு,நிலைச்சார்பு.
ADVERTISEMENTS