தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proditionn. வஞ்சனை, துரோகம்.
Proditorn. துரோகி.
Profanityn. துப்புரவுக்கேடு, ஆசார அழிவு, அநுசிதம், தூய்மையற்ற பேச்சு.
ADVERTISEMENTS
Profitn. ஆதாயம், இலாபம், பயன், நன்மை, பெறுதி, வருநலன், ஊதியம், நலமேம்பாடு, (வினை.) பொருள்வகையில் ஆதாயமாயிரு, பயன்படு, அனுவலமாயிரு, நலந்தருவதாயிரு, பயனடை, நலம்பெறு.
Profitablea. ஆதாயமான, இலாபம் விளைக்கிற, பயன்படுகிற, மிகு வருவாய் உடைய, நலந்தருகிற, நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற.
Profiteern. நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை ஆதாயமடிப்பவர், (வினை.) நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் பெறு,
ADVERTISEMENTS
Profitsn. pl. விடுமுதலுக்கு மேற்பட்ட வருமானமிகை.
Profit-sharingn. இலாபப்பங்கு ஒப்பந்தம்.
Profundityn. ஆழமுடைமை.
ADVERTISEMENTS
Progenitivea. கால்வழி பெருக்கத்தக்க, சந்ததி உண்டு பண்ணத்தக்க, மரபுப்பெருக்கஞ் சார்ந்த.
ADVERTISEMENTS