தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Propinquityn. அணிமை, உறவு, ஒப்புமை.
Propitiatev. சினந்தணிவி, மனக்குறையாற்று, அமைதிப்படுத்து, நல்லிணக்கமுண்டுபண்ணு, சூழல் இணக்குவி.
Propitiationn. இணக்குவிப்பு, ஈடு, கழுவாய்.
ADVERTISEMENTS
Propitiatoryn. இரக்கத்தின் இருக்கை, யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு, அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி, (பெ.) மனக்குறையாற்றுகிற, சினமாற்றுகிற, அமைதிப்படுத்துகிற, பழிமாற்றீடு செய்கிற.
Propitiousa. செவ்வியார்ந்த, நல்லிணக்கம் வாய்ந்த, சார்பு நலமுடைய, நன்னிமித்தமான, நல்லிசைவான.
Propositionn. ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம்.
ADVERTISEMENTS
Propyliten. வௌ஢ளிச்சுரங்கப் பகுதிகளிற் காணப்படும் எரிமலைப்பாறை வகை.
Prosasitn. உரைநயைளர், கவர்ச்சியற்றவர்.
Prositint. பருகுநேர வாழ்த்துக்குறிப்பு, உனக்கு வெற்றிவிளைக என்னுங் குறிப்பு.
ADVERTISEMENTS
Prosperityn. வளமை, வாழ்வுவளம், வெற்றிப்பொலிவு, நற்பேறு.
ADVERTISEMENTS