தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Puerility | n. சிறுபிள்ளைத்தனம், சிறுபிள்ளைத்தனம் வாய்ந்த செயல், அற்பச்செயல், மதலைச்சொல், அறிவற்ற சிறுதிறச்செயல்,மடமை. | |
Pulchritude | n. அழகு, வனப்பு. | |
Pulpit | n. திருக்கோயிற் சமய உரைமேடை, சமயப்பிரசாத தொழில், சமய உரையாற்றுங் குருமார், ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு, (பெ.) சமய உரைமேடை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pulpiteer | n. சமயப் பிரசாரகர், (வினை.) சமய உரையாற்று. | |
Punctuality | n. காலந்தவறாமை, காலத்திட்பம். | |
Punition | n. ஒறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Punitive | a. தண்டிக்கிற, தண்டனையாக விதிக்கப்படுகிற, தண்டனை இயல்புடைய. | |
Puritan | n. கடுந்தூய்மைக் கட்சியினர், சமயத்துறைக் கடுங்கண்டிப்பாளர், ஒழுக்கத்துறைக் கடுங்கண்டிப்பாளர், (பெ.) கடுஞ் சீர்திருத்தச் சமயவாதியைச் சார்ந்த, ஒழுக்கத்திலுஞ் சமயத்திலும் கடுங்கண்டிப்பான. | |
Puritan | n. (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி, பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Purity | n. தூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை. |