தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purnacityn. போர்த்தினவு.
Pursuitn. பின்தொடர்கை, நாட்டம், குறிக்கோள், முயற்சி, ஈடுபாடு, தொழில், உத்தியோகம், பொழுதுபோக்கு.
Pusillanimityn. மனத்திடமின்மை.
ADVERTISEMENTS
Putridityn. அழுகல்.
Pyritesn. நிமிளை, கந்தகக்கல்.
Pyro-electricityn. வெப்ப மின்னாற்றல், சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
ADVERTISEMENTS
Quadruplicityn. நான்மடித்தன்மை, நான் மடங்காயிருக்கும் இயல்பு.
Qualitativea. பண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.
Qualityn. பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
ADVERTISEMENTS
Quanityn. அளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு, அளவு மதிப்புரு.
ADVERTISEMENTS