தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prostituten. விலைமகள், பரத்தை, (வினை.) பரத்தையாக்கு, இழிசெயலுக்கு உட்படுத்து, இழிசெயலுக்குப் பயன்படுத்து, உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு.
Prostitutionn. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல்.
Proveditor, provedore(வர.) வெனிஸ் குடியரசின் உயர் அதிகாரி, உணவு ஏற்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing.(ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர், பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர்.
Proximityn. இடவகையில் அண்மை, காலவகையில் அணிமை, நெருங்கிய தன்மை, அடுத்துள்ள நிலை.
Prurigo, pruritusஅரிப்புப்கொப்புளம்.
ADVERTISEMENTS
Psittacinea. கிளிகளுக்குரிய, கிளிபோன்ற.
Psittacosisn. கிளிகளின் தொற்றுக் காய்ச்சல்.
Publicityn. பலரறிநிலை, பிரசித்தி, ஆரவாரப்புகழ், செய்திப்பரப்பு, பொதுவிளம்பரம்.
ADVERTISEMENTS
Public-spiriteda. ஒப்புரவுடைய, பொதுநல உணர்ச்சியுள்ள, பொதுநலத்தொடர்புடைய.
ADVERTISEMENTS