தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Premonitorn. முன்னெச்சரிப்பவர், முன்னெச்சரிப்பது, முன்னறிந்துரைப்பவர், முன்னறிந்துணர்த்துவது.
Premonitorya. முன்னெச்சரிக்கை தருகிற, முன்னறிவிக்குந் தண்மையுடைய.
Prepositionn. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு.
ADVERTISEMENTS
Prepositionala. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த.
Prepositivea. (இலக்.) சொல்-உருபு ஆகியவற்றின் வகையில் முன்வைப்பதற்குரிய.
Prepositorn. பள்ளிச் சட்டாம்பிள்ளை.
ADVERTISEMENTS
Pre-Raphaeliten. பழங்கலையார்வக் கோட்பாட்டுக் குழுவினர், இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட கலைப்பண்பைப் பின்பற்றிய 1ஹீஆம் நுற்றாண்டின் பழங்கலையார்வக் குழுவினர்.
Prerequisiten. முற்படு தேவை, நிபந்தனை, (பெ.) முன்நிபந்தனையான.
Prestidigitationn. செப்பிடு வித்தை, மாயவித்தை.
ADVERTISEMENTS
Prestidigitatorn. செப்பிடு வித்தைக்காரர், கழைக்கூத்தாடி, குறளி வித்தையாளர், மாயமந்திரக்காரர்.
ADVERTISEMENTS