தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Positiven. நேர் எண், நேர் அளவை, நிழற்பட நேர்படிவம், நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம், நேர்மின் ஆற்றல், மின் பிரிகல நேர்த்தகடு, இசைக்கருவி வகையான துணைமேளம், (அள.) உறுமெய்ம்மை, உறுதி செய்வதற்குரிய செய்தி, (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி, (இலக்.) இயற்படியான பெயரடை, இயற்படியான வினையடை, (பெ.) (சட்.) ஆக்கமுறையான, இயல்பாயமைந்ததல்லாத, குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட, தனிப்பட வரையறுக்கப்பட்ட, ஐயத்துக் கிடன்ற்ற, கட்டாயமான, தன்னுறுதியுடைய, மட்டற்ற தன்னம்பிக்கையுடைய, மாறாத, நெகிழ்வு விரிவற்ற, தனிநிலையான, தொடர்பியல்புச் சார்பற்ற, (பே-வ) தீர்ந்த, முற்றியலான, புறமெய்ம்மை சார்ந்த, புறநிகழ்வுச்செய்தி சார்ந்த, உளதாம் தன்மை குறித்த, இன்மைமறுத்த, எதிர்மறையல்லாத, காந்தத்தில் வடகோடி காட்டுகிற, சுழற்சி வகையில் வலஞ்சுழித்த, (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான, (நி.ப) நேர்படியான, இயல்பான ஔத நிழல் வண்ணம் காட்டுகிற, நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த, (மின.) நேர்நிலைப்பட்ட, மின்னணு மிகையால் தோற்றுகிற.
Positivismn. நேர்க்காட்சி வாதம், 'அகஸ்ட் காம்டே' என்பவரின் மெய்விளக்கக் கோட்பாடு, நேர்க்காட்சி வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சமயமுறை.
Positron n. நேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
ADVERTISEMENTS
Posse comitatusn. காலம் முதலியவற்றை அடக்கமாநகரத் தலைவரால் அழைக்கப்படும் உள்ளுர்ப்படை.
Possibilityn. ஒல்லுவது, முடியக்கூடிய செயல், செயல்கூடுநிலை, சாத்தியம்.
Posterityn. கால்வழி, சந்ததி, பின்னோர், வழித்தோன்றல்கள், வருமரபு, பின்வருந் தலைமுறைகள்.
ADVERTISEMENTS
Post-obitn. மரபுச் சொத்துக்குரிய முன்னவர் இறந்ததும் கொடுத்த வாக்குத்தொகை உரிமை தருகிற கடன் பத்திரம், (பெ.) இறந்த பிறகு நடப்புக்கு வருகிற.
Postpositionn. பின்வைப்பு, விகுதி.
Potentialityn. இயல்திறம், உள்ளடங்கிய ஆற்றல், செயற்படுந்திறம், செயற்படத்தக்க மறை ஆற்றல்.
ADVERTISEMENTS
Practitionern. வழக்குரைஞர், மருத்துவர்.
ADVERTISEMENTS