தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
land-hungryn. நிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராவலுள்ள.
landingn. நிலத்தில் இறங்குதல், கரையேறுதல், சரக்கு இறக்குதல், ஊர்தியிலிருந்து இறங்குதல், கீழேவைத்தல், அடித்தல், இறங்குமிடம், இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
landing-beamn. தாழ்நில வழிகாட்டி அலைக்கரம், விமானம் நிலத்திலிறங்க வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை.
ADVERTISEMENTS
landing-craftn. கறையிற் படையிறக்க உதவும் தாழ்ந்த தட்டையான திறந்த தளமுடைய கப்பல், கரை இறக்கக் கப்பல் தொகுதி.
landing-fieldn. விமானம் ஏற இறங்க உதவுந் தளம்.
landing-gearn. விமானம் ஏற இறங்க உதவுஞ் சக்கரம் முதலிய அமைவுகளின் தொகுதி.
ADVERTISEMENTS
landing-groundn. விமானம் இறங்குவதற்காக முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.
landing-netn. தூண்டிலிற் பிடிக்கப்பட்ட பெருமீனை இறக்கிற வைப்பதற்குரிய வலை.
landing-placen. இறங்குமிடம், இறக்குமிடம்.
ADVERTISEMENTS
landing-shipn. ஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை.
ADVERTISEMENTS