தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psilanthropismn. இயேசுநாதர் மனிதரே என்னுங் கோட்பாடு.
Pullulatev. தண்டு வகையில் தளிர், அரும்புவகையில் முகிழ்வுறு, அரும்பிடு, விதை வகையில் முளை, கோட்பாடு வகையில் தோன்று, தழைத்தோங்கு.
Pulsatillan. செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர், மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற.
ADVERTISEMENTS
Pupilagen. உரிய வயது அடையாதிருக்கும் நிலை, பள்ளச் சிறுவனாயிருக்கும் நிலை, ஆதரவுநிலை, இளங்தண்மை, மொழிநாடு வகையில் சிறுபான்மை நிலை.
Pupilarya. கண்மணி சார்ந்த, கண்பார்வைக்குரிய, பள்ளிச் சிறுவருக்குரிய, இளங்கணாளருக்குரிய, பள்ளிக் கட்டுப்பாட்டுற்கு உட்பட்ட.
Puppet-play, puppet-shown. பொம்மலாட்டம், பாவைக் கூத்து.
ADVERTISEMENTS
Purslanen. கோழிக்கீரை வகை.
Pusillanimityn. மனத்திடமின்மை.
Pusillanimousa. மனவலிமையற்ற, ஆற்பத்தனமான, பயந்த.
ADVERTISEMENTS
Pustulatev. பருக்கொள், கொப்புளங்கொள்.
ADVERTISEMENTS