தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blaze-3 v. முரசறைவி, பறைசாற்று, எங்கும் தெரிவி.
Blazern. விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை, பகட்டொளி, அண்டப்புளுகு.
Blazesn. pl. பாழுந்தீ, நரகத்தீ.
ADVERTISEMENTS
Blazinga. பட்டாங்கமான, குறிப்பிடத்தக்க.
Blazonn. வீரமரபுச்சின்னங்கள், மரபுரிமைக்கவசம், மரபுச்சின்னக்கொடி, மரபுச்சின்ன விவரப்பட்டியல், மரபு விவரம், புகழ் விளக்கம், பண்புரைத்தொகுதி, (வினை) மரபுச்சின்னங்கள் தீட்டு, மரபுச்சின்னங்கள் விவரமறிவி, புகழ்ப்பெயர் பொறி, புகழ் அளி, புகழ் பரப்பு.
Blazonern. புகழ்பரப்புபவர். கட்டியர், அலர்தூற்றி, அவதூறு பரப்புபவர்.
ADVERTISEMENTS
Blazonmentn. புகழ்பரப்புதல்.
Blazonryn. வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல், மரபுச்சின்ன விளக்க உரை, குலமரபியல், கட்டியம், பக்ட்டணியாரவாரம்.
Blister-plastern. காரச்சீலை, கொப்புளப்பற்று.
ADVERTISEMENTS
Blood-platen. குருதி கட்டுவதற்குரிய மூல ஆற்றலுடைய இரத்தக் கூறு.
ADVERTISEMENTS