தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dock-taileda. கப்பல் கட்டல் பழுதுபார்த்தல் சாதனங்களங்கிய கப்பல்துறையகம்.
Dodecasyllablen. பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.
Doghole, dohutchநாய்க்கே தகுதியுடைய இடம், மிக மோசமான குடியிருப்பிடம்.
ADVERTISEMENTS
Dog-leadn. நாய்க்கயிறு. நாய்ஞாண்.
Dogleechn. நாய்நோய் மருத்துவர்.
Dogleg, dog-leggeda. நாயின் பின்கால்போல் வளைந்துள்ள, படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற, வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
ADVERTISEMENTS
Dog-lettern. உறுமல் ஒலியுடைய எழுத்து.
Dogsleepn. மெல்லுறக்கம்,
Dole n. ஊழ், ஊழ்வகுப்பு, பங்கு. அறமுறைபங்கீடு, அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை., கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு, துயருதவி, இடருதவி, வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம், சிறுபகுதி, அற்ப அளவு, (வினை) சிறுசிறபகுதிகளாகப்
ADVERTISEMENTS
Dole n. துயரம், கவலை, ஆரிடர், புலம்பல், அழுகை.
ADVERTISEMENTS