தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Doleful | a. துயரம் மிகுந்த, முகவாட்டமுள்ள, மகிழ்ச்சியற்ற. | |
Dolerite | n. சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை. | |
Dolesome | n. துயரமுள்ள, துயர்குறித்த. | |
ADVERTISEMENTS
| ||
Domicile | n. உறையுள், உறைவிடம், வாழ்வகம், சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை, சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம், மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து, நிலவரமாகக் குடியிரு, குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய். | |
Doodle | n. பொருளற்ற கிறுக்குவரை, (வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது, கருத்தில்லாமல். | |
Doodlebug | n. வண்டுவகை, வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Doouble entendre | n. இருபொருட் சிலேடே. | |
Dottle | n. சுருட்டுக் குழாயிற் புகைக்கப்படாமல் எஞ்சியுள்ள புகையிலைச் சுருகு. | |
Double | n. இருமடங்கு, இரட்டிப்பளவு, இரட்டை, உரு, ஈரிணை, எதிரிணை, ஒத்த மறுபடிவம், எதிரிணைமுறிச்சீட்டு, நேரொத்த ஆவி மறுபடியும், ஆற்றின் திடீர்முடக்கு, வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல், திடீர்த் திருப்பம், படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு, ஓட்ட விரைவு, எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை, கவிவிடத்தினுட்படும் எறிவு, குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு, புல்வௌதப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம், வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள், ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள், சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி, சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு, பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு, பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான, இருமடங்கான, எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான., இரட்டித்த, ஈரிணையான, இணையான, சோடியாய் இணைந்த, இணை இணையான, இரு பாகங்களில் நடிக்கிற, இரண்டகமான, இருமனப்பட்ட, வாய்மையற்ற, வஞ்சகமான, மடிந்த, ஒருமடிப்பு, மடித்த, நாடி வகையில் இருமடியான, இரட்டித்த உறுப்புடைய, அடுத்த கீழ்ப்பாலைக்குரிய, பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய, (வினை) இரட்டிப்பாக்கு,. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு, தொகையில் இருமடங்காக்கு, இரண்டால் பெருக்கு, இருமடங்காகு, எதிரிணையாக்கு, ஒத்த மறுபடிவமாயிரு, எதிரிணைப் போலியாமை, பகரமாக்கு, பகமாயிரு, எதிரிணை முறியாமை, போலியாயமை, இரட்டிப்பாக்கு, இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை, மடி, முட்டியை முடக்கு, மல்க்கித் திருப்பு, பக்கவாட்டில் சுற்றிச் செல், கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல், பதிலாளாக நடி, இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு, (வினையடை) இரட்டிப்பாக, இருமடங்காக, ஒன்றை இரண்டாக, இரண்டிரண்டாக, இணையாக, இணையிணையாக, வஞ்சகமாக. | |
ADVERTISEMENTS
| ||
Double dagger | அடிக் குறிப்பின் இரட்டைக் கூரச்சுக்குறி, அச்சுத்துறையில் மேல் கீழ் எதிர் எதிரான இரண்டு நெடுஞ்சிலுவை வடிவான அடையாளக் குறியீடு. |