தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Field-artillery | n. பளுவற்ற களப்பீரங்கி, களப்பீரங்கித் தொகுதி. | |
Figleaf | n. அத்தியிலை, உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம், மூடிமறைக்கும் வகை, போதா உடை, பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல், சமாளிப்புமுறை. | |
File | கோப்பு | |
ADVERTISEMENTS
| ||
File | n. அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக | |
File | n. கோப்பு, இணைத்தொகுப்பு, பதிவுமூலங்களைக் கோத்திணைத்துப் பேணுவதற்கான திண்கம்பி, வேண்டும் போது எளிதாகப் பார்ப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்தாள் சேகரம், சட்டப்பதிவுத் தொகுதி, பத்திரிகை வரிசைத் தொகுப்பு, பெயர்வரிசை, பட்டியல், (வினை) கோத்திணை, தகவல் தா | |
File | -3 n. படையின் முகப்பு வீரனுக்குப் பின்னுள்ள ஒற்றை அணிவரிசை, ஒருவர்பின் ஒருவரான ஒற்றை ஆள்வரிசை, சதுரங்கப் பலகையில் இடைநீளத்திலுள்ள ஒற்றைக்கட்ட வரிசை, (வினை) அணிவரிசையாகச் செல், அணிவரிசையில் செல்லும் படி கட்டளையிடு. | |
ADVERTISEMENTS
| ||
File name | கோப்புப் பெயர் | |
File open | திற | |
File type | கோப்புவகை | |
ADVERTISEMENTS
| ||
Filemot | n. சருகிலை நிறம், (பெ.) சருகிலை நிறமுள்ள, தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள. |