தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fish-kettle | n. மீன்சமைக்கும் குடுவை. | |
Fissile | a. பிளவுப்படக்கூடிய, பிளக்கும் இயல்புடைய. | |
Fizzle | n. மென்மையான 'உசு'என்று ஒலி, திக்கிப்பேசும் ஒலி, குளறுபடி, தோல்வி, (வினை) மென்மையான 'உசு'என்று ஒலி செய், மென்மையாகத் திக்கிப்பேசு, தெற்றிப்பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Flageolet | n. அடிப்புறத்திலிருந்து ஊதப்பெறும் சிறு புல்லாங்குழல். | |
Flageolet | n. அவரையின வகை, மொச்சவகை. | |
Flannelette | n. பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி. | |
ADVERTISEMENTS
| ||
Flapdoodle | n. பித்தலாட்டம், வெறும்புரட்டு, மட்டமான முகப்புகழ்ச்சி. | |
Flatulence | n. வயிற்றுப்பொருமல். | |
Flatulent | a. உணவுக்குழாயில் வாயுவைப் பிறப்பிக்கின்ற, உணவுக்குழாயின் வாயுவால் விளைவுற்ற, பொருமலுக்கு ஆட்பட்ட, வயிற்றில் பொருமலுள்ள, உப்பலான, செருக்கு மிக்க, வீம்புடைய, காற்றுப்பிரிகிற, வெறுமையான, பயனற்ற, பகட்டான. | |
ADVERTISEMENTS
| ||
Flea | n. தௌளுப்பூச்சி, உண்ணி, வெறுக்கத்தக்க இழிவான சிறிய உயிரினம். |