தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ladlen. அகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று.
Lady-killern. பெண்களை மயக்கி வெற்றிகொள்ள விழைபவன்.
Laissez-allern. (பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை, தாராளமான சுதந்திரநிலை.
ADVERTISEMENTS
Lakedwellern. ஏரிப்படுகைமனை வாணர், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
Lamentablen. வருந்தத்தக்க, துயருக்குரிய, துக்கங் கொண்டாடுதற்குரிய.
Lanceletn. முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.
ADVERTISEMENTS
Lancelet, n. மீன்வகை, உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
Landaulet, landauletten. மடிப்பு முகட்டுப் பெட்டி வண்டி, முகட்டை முன்புறமோ பின்புறமோ திறக்கவல்ல நான்கிருக்கை மூடுவண்டி.
Landlessa. நிலமற்ற.
ADVERTISEMENTS
Landscape-marblen. மரம்போன்ற குறிகளுள்ள சலவைக்கல் வகை.
ADVERTISEMENTS