தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Palatablea. நாவுக்கினிய,சுவையார்ந்த, மனத்திற்குப்பிடித்தமான.
Pale n. வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு, மரமுளை, கிராகுக்கம்பு, வேலி, எல்லை, (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு.
Pale a. வௌதறிய, வெளுத்த, மங்கலான, மங்கல் நிறமுடைய, ஔதமழுங்கலான, (வினை.) வௌதறிப்போ, வௌதறச்செய்.
ADVERTISEMENTS
Paleda. வேலியிடப்பட்ட, முளைகளால் வேலி சூழப்பட்ட.
Paletotn. தளர்ச்சியான மேலங்கி.
Paletten. ஓவியர் வண்ணத்தட்டு, ஓவியர் பயன்படுத்தும் வண்ணம், ஓவியர் வண்ண வகை, ஓவியர் வண்ணக்கலப்பு.
ADVERTISEMENTS
Palette-knifen. வண்ண அலகுக்கத்தி, வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Palletn. வேட்கோவர் மரத்துடுப்பு, ஓவியரின் வண்ணத்தட்டு, சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி, இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ்.
Palpablea. தொடக்கூடிய, உணரக்கூடிய, புலன்களால் எளிதில் அறியக்கூடிய, மனத்தால் அறியக்கூடிய.
ADVERTISEMENTS
Pamphletn. துண்டு வௌதயீடு, விளம்பரச் சிற்றேடு.
ADVERTISEMENTS