தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pamphleteer | n. துண்டு வௌதயீட்டு எழுத்தாளர், சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர், (வினை.) துண்டு வௌதயிடுகள் உருவாக்கு. | |
Pan-Hellensim | n. கிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு. | |
Panicle | n. (தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி. | |
ADVERTISEMENTS
| ||
Pantalets,pantalettes | n.pl. மகளிர் குறுங்காற்சட்டை, மிதிவண்டிக் காற்சட்டை. | |
Pantile | n. எழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு, குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு. | |
Papula. Papule | n. பரு, கொப்புளம், செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ். | |
ADVERTISEMENTS
| ||
Par excellence | adv. தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு. | |
Parable | n. நீதிக்கதை, உருவகக்கதை, பழமொழி. | |
Paraclete | n. வழக்குப் பரிந்துரையாளர், தூய ஆவிக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Paraleipsis, paralipsis | n. கூறாது கூறலணி. |