தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Touch,lessஊறுணர்ச்சியற்ற, பிடிபடாத.
Touch;-needlen. உரையாணி, பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி.
Touchablea. தொடக்கூடிய, தீடத்தக்க.
ADVERTISEMENTS
Touch-corpusclen. தொடுநுண்மம்.
Touchholen. கொளுத்து வாய், பீரங்கிக்குத் தீ வைப்பதற்கேதுவான சிறு தொளை.
Touslev. அல்ங்கோலமாக்கு, செப்பங்கெடு.
ADVERTISEMENTS
Townspeoplen. நகரத்தார்.
Traceablea. வரையப்படத்தக்க, வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க, பின்பற்றத்தக்க, தடம் கண்டுபிடிக்கத்தக்க, மூலம் கண்டறியத்தக்க, கண்டுபிடிக்கத்தக்க, தேடிக் காணக்கூடிய.
Tracheocelen. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல் வளை தொங்குசதையாக வீங்கி ஆறாத நோய்க்கோளாறு.
ADVERTISEMENTS
Track-clearern. பாதைத் தடைவிலக்கி, முன்னேறிகாப்பு, பின்னெறிகாப்பு.
ADVERTISEMENTS