தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transplant;ablea. மாற்றி நடத்தக்க, பெயர்த்து நடவு செய்யத்தக்க.
Transportablea. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குற்றக் குடியிருப்ப்புக்கு அனுப்ப்பபடத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
Travelleda. பயண அனுபவம்பெற்ற.
ADVERTISEMENTS
Travellern. பயணி, வழிப்போக்கர், பிரயாணஞ் செய்பவர், வாணிகப் பிரயாணி, பயண அனுபவம் பெற்றவர், நகரும் பொறியுறுப்பு, சேண் தண்டவாளப் பாரஞ் சாம்பி.
Travel-soileda. பயணத்தால் அழுக்கடைந்த.
Traverse-tablen. திருக்குநேர்வுப் பட்டிகை, புயல் சுழி நேரக் கப்பல் குறுக்குமறுக்குப் போக்கின் நேர் கடப்புத் தொலைவுக் கணிப்பிற்கு உதவும் அட்டவணை.
ADVERTISEMENTS
Trawlern. பெரும் பைவலை இழுப்பவர், பெரும் பைவலை இழுப்புப் படகு.
Treaclen. பாகு, (பே-வ) இழுது சர்க்கரை, கூழ்வெல்லம், உருண்டைவெல்லம், மரவகைத் தீஞ்சாறு, நச்சுக்கடி மாற்று மருந்துவகை, நச்சுமாற்று மருந்துவகை, பசப்புக் ககர்ச்சி, பசப்புக் கவர்ச்சிப் பண்பு, (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு, இன்பாகு பூசு, இன்பாகு பூசி மருந்து கொடு.
Treacle-mustardn. செடிவகை.
ADVERTISEMENTS
Treadlen. இயந்திர விசை நெம்புகட்டை,. (வினை) நெம்புகட்டையை மதித்து அச்சு இயந்திரம் இயக்கு.
ADVERTISEMENTS