தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antiknockn. உள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள்.
Anti-league, anti-Leaguea. நேசக்குழு எதிர்த்த, முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த, நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Antilogarithmn. எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை.
ADVERTISEMENTS
Antilogousa. எதிர்மாறான, வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
Antilogyn. முரண், முரணுரை.
Antimacassarn. நாற்காலியுறை, சாய்மான இருக்கையுறை.
ADVERTISEMENTS
Antimalariala. முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
Antimask, antimasquen. இடைக்காட்சிக் களி நாடகம், உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
Anti-mattern. எதிர் மீப்பொருள், நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
ADVERTISEMENTS
Antimetabolen. சொல்லெதிர் மறியணி.
ADVERTISEMENTS