தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antipathetic, antipatheticala. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய.
Antipathica. நேர் எதிர்ப்பண்புடைய, (மரு.) நேரெதிர்க்குறிகளையுடைய.
Antipathistn. வெறுப்பவர்.
ADVERTISEMENTS
Antipathyn. இயல்பான வெறுப்பு, நீடித்த உவர்ப்பு, எதிர்உணர்ச்சி, பணபொவ்வாமை, பண்புமுரண், இயல்பான முரண்பாடு, வெறுப்புக்குரிய பொருள், வெறுப்புக்குரியவர்.
Antiperiodicn. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
Anti-personnela. ஆள் தொகுதிக்கு எதிரான.
ADVERTISEMENTS
Antipetalousa. இதழுக்கு எதிரிலுள்ள.
Antiphlogisticn. வீக்கம் தணிக்கின்ற மருந்து,(பெ.) வீக்கம் அகற்றுகிற, வெப்புத்தணிக்கிற.
Antiphonn. எதிரெதிர்ப்பாடல், திருக்கோயில் இணைக்குழு பாட்டு.
ADVERTISEMENTS
Antiphonal,. Antiphonaryn. எதிரெதிர்ப்பாடல் ஏடு, புகழ்பாடல் தொகுதி, (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
ADVERTISEMENTS