தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anti-rabic | a. வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற. | |
Antirachitic | n. கணைச்சூட்டுக்குரிய மருந்து, (பெ.) கணைச்சூடு தரக்கிற, கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற. | |
Anti-ritualistic | a. வினைமுறையை எதிர்க்கிற, சடங்கெதிர்ப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Antirrhinum | n. நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை. | |
Antisabbatarian | n. புண்ணிய கிழமை மறுப்பாளர், திருக்கிழமை எதிர்ப்பாளர், (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற, திருக்கிழமை மறுப்புக்கு உரிய. | |
Anti-saloon | a. மதுக்கூடங்களுக்கு எதிரான, குடிவகைகள் அருந்தப்படும் அருந்தகங்களை எதிர்க்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Antiscian | n. எதிர் மைவரையாளர், ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்,(பெ.) எதிர் மைவரைநிலையான. | |
Antiscorbutic | n. கரப்பானுக்குரிய மருந்து, (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற, கரப்பானைக் குணப்படுத்துகிற. | |
Antiscriptural | a. திருன்றை நுலுக்கெதிரான, மறைநுலுக்கு மாறான. | |
ADVERTISEMENTS
| ||
Anti-Semite | n. யூதவைரி, செமித்திக் இனத்தை வெறுப்பவர். |