தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antitoxica. எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த.
Antitoxinn. எதிர்நச்சு, நச்சுமுறி.
Anti-traden. எதிர்தடக்காற்று,(பெ.) தடக்காற்றுக்கு எதிரான.
ADVERTISEMENTS
Antitragusn. செவிக்கரடு, புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு.
Antitrinitariann. முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்,(பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற.
Antitrinitarianismn. முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
ADVERTISEMENTS
Antitypala. மாதிரிப்படிவ முலத்துக்குரிய.
Antitypen. மாதிரிப்படிவமுலம், நேர் எதிர்ப்பாமுகம்.
Antivaccinationismn. அம்மைகுத்தெதிர்ப்பு.
ADVERTISEMENTS
Antivenenen. நச்சுமாற்று, பாம்பு நச்சுமாற்று.
ADVERTISEMENTS