தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antonym | n. எதிர்ப்பொருட்சொல். | |
Antonym dictionary | எதிர்ச்சொல் அகராதி | |
Antre | n. முழைஞ்சு, மலைக்குகை. | |
ADVERTISEMENTS
| ||
Antrum | n. குடுவை, பொந்து, உடற்குழிவு, மேல்தாடை உள்வளைவு | |
Anura | n.pl. தவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம். | |
Anuria | n. சிறிநீர்ப் பிடிப்பு, சிறுநீர்த்தடை. | |
ADVERTISEMENTS
| ||
Anurous | a. வாலில்லாத. | |
Anus | n. எருவாய், குதம், மலங்கழியும் வாய். | |
Anvil | n. பட்டடைக்கல், அடைகடல், (உட.) செவியெலும்புகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Anxiety | n. கவலை, ஏக்கம், அக்கறை, பற்றார்வம். |