தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aphidian | a. செடிப்பேனுக்குரிய. | |
Aphonia | n. நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு. | |
Aphonic, aphonous | வாய்பேசாத. | |
ADVERTISEMENTS
| ||
Apian | a. தேனீக்கள் சார்ந்த. | |
Apiarian | a. தேன்கூட்டுக்குரிய, தேனீ வளர்ப்புக்குரிய. | |
Apices,n.pl.apex. | என்பதன் பன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Apiezon oils,. | (தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு. | |
Aplacental | a. கொப்பூழ்க்கொடியற்ற. | |
Aplanat | n. உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஔத ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு. | |
ADVERTISEMENTS
| ||
Aplantaic | a. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள. |