தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anxiousa. கவலையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமுடைய, அக்கறையுடைய, கவலைக்கிடமான.
Anypron யாராவது ஒருவர், ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது, எவராவது, ஒருவராவது,ஏதாவது, எவ்வளவாவது, கொஞ்சமாவது, ஒன்றாவது,(வினையடை) எம்முறையிலேனும், எந்த அளவிலாவது, கொஞ்சமாயினும், ஒருவகையிலாவது.
Anybodypron எவரேனும் ஒருவர், எத்தகையவராயினும் ஒருவர்.
ADVERTISEMENTS
Anyhowadv. எப்படியோ ஒருவகையில். ஏதோ ஒரு வழியாக, எது எப்படியானாலும், குறைந்த அளவிலாவது.
Anyonepron எவராயினும் ஒருவர்.
Anythingpron ஏதாவது ஒன்று, (வினையடை) சிறிதளவாவது, கொஞ்சமாவது.
ADVERTISEMENTS
Anythingariann. எதிலும் நம்பிக்கையற்றவர்.
Anytimeadv. எந்த நேரத்திலும், எந்த நேரத்திலாவது.
Anyway.advconj. எப்படியும், எந்த வழியிலாகிலும், எப்படியாவது.
ADVERTISEMENTS
Anywhereadv. எங்காவது, எந்த இடத்திலாவது.
ADVERTISEMENTS