தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anywise | adv. எவ்வகையிலாவது, எம்முறையிலேனும். | |
Anzac(Australian-New_Zealand-Army_Corps) | n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த. | |
Anzus | n. (வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம். | |
ADVERTISEMENTS
| ||
Aonian | a. கிரீசில் உள்ள அயோனியாவுக்குரிய, அயோனியாவில் வதிவாதக் கருதப்பட்ட இசைக்கடவுளர்கட்குரிய. | |
Apanage | n. இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு, மேல்வருமானம், ஒட்டுநிலம், சார்பு நாடு, இயல்பான அடை, துணைப்பண்பு. | |
Apartment | n. தனி அறை. | |
ADVERTISEMENTS
| ||
Apartmental,a; | தனி அறைக்குரிய. | |
Apartments | n.pl. அறைகளின் தொகுதி. | |
Aperient | n. பேதிமருந்து,(பெ.) குடல்இளக்குகிற, பேதியாகச்செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Aphelion | n. ஞாயிற்றின் சேண், ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம். |