தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appealinga. கவர்ச்சியூட்டுகிற.
Appearancen. தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வௌதத்தோற்றம், வௌதப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவௌதத்தோற்றம், வௌதவரல்.
Appeasementn. ஆற்றுதல், தணித்தல், திருப்திப்படுத்துதல், தணிக்கப்பெற்றநிலை.
ADVERTISEMENTS
Appellantn. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Appellationn. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர்.
Appendv. ஒட்டு, ஒட்டித் தொங்கவிடு, இணை.
ADVERTISEMENTS
Appendagen. இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
Appendantn. அண்டியிருப்பவர், அடுத்துள்ள பொருள், துணைப்பண்பு, இயல்பு.
Appendicectomyn. குடல்முளை அகற்றுதல்.
ADVERTISEMENTS
Appendicitisn. குடல்முளை அழற்சி
ADVERTISEMENTS