தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appendiclen. சிறுதுணையறுப்பு.
Appendiculara. துணையுறுப்புச்சார்ந்த.
Appendixn. பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை.
ADVERTISEMENTS
Apperceptionn. மனத்தில் தன்னுணர்வு, உள்நோக்கு, உட்புலன் உணர்ச்சி, புலன் உணர்வு, முன்னறிவோடு புணர்த்தல்.
Apperceptive, appercipienta. பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள, புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
Appertainv. உரித்தாயிரு, சார்ந்திரு, பொருத்தமாயிரு, தொடர்புடையதாயிரு.
ADVERTISEMENTS
Appetence, appetencyவேட்கை, ஆவல், விருப்பம், நாட்டம்.
Appetenta. ஆர்வங்கொண்ட, பெருவிருப்புடைய.
Appetizinga. பசிச்சுவை உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
Apple-brandyn. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
ADVERTISEMENTS