தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anti-vitaminn. எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
Anti-vivisectionn. உயிரோடறுவை எதிர்ப்பு,உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
Anti-vivisectionistn. உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Antlern. மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி, மான்கொம்பு.
Antlereda. கஹ்ர் கொம்புடைய.
Antler-mothn. சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
ADVERTISEMENTS
Antlian. உறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
Antliatea. உறிஞ்சு குழலுடைய.
Ant-lionn. முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
ADVERTISEMENTS
Antonomasiaa. சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல், அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
ADVERTISEMENTS